விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்-ராஷி கண்ணா

Rashi Khanna and Aishwarya Rajesh teams up with Vijay Deverakondaதெலுங்கில் ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா.

இவர் நடிப்பில் உருவான நோட்டா படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் அண்மையில் வெளியானது.

இதனால் இவருக்கு தற்போது தமிழ் நாட்டிலும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் இவரின் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ராசி கண்ணா மற்றொரு நாயகியாக நடிக்கிறாராம்.

கிரந்தி மாதவ் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நோட்டா படத்தை போல் இந்த படமும் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உருவாக உள்ளதாம்.

Rashi Khanna and Aishwarya Rajesh teams up with Vijay Deverakonda

Overall Rating : Not available

Related News

தெலுங்கில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா…
...Read More
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா…
...Read More
தெலுங்கில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா…
...Read More

Latest Post