தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ்-அமலா பால் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் மாபெரும் வெற்றி பெற்றது.
எனவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கி வருகிறார்.
இதில் தனுஷ் உடன் அமலாபால், சமுத்திரக்கனி நடித்து வருகின்றனர்.
ஷான் ரோல்டன் இசையைமைக்க, கலைப்புலி தானு உடன் இணைந்து தனுஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு ரஜினி திடீர் விசிட் அடித்தாராம்.
தன் இளைய மகள் இயக்கும் படம் எப்படி? வளர்ந்து வருகிறது என்பதை பார்க்க ரஜினி சென்றதாக சொல்லப்படுகிறது.