தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படம் ‘தலைவர் 170’.
இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஞானவேல் சூர்யாவை மனதில் வைத்து ‘தலைவர் 170’ படத்தில் பவர்ஃபுல் கேரக்டர் கொடுக்க இருப்பதாக கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
அவரை படத்தில் கொண்டு வருவது குறித்து ரஜினியுடன் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் போலவே இந்த பாத்திரம் இருக்கும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
Rajinikanth and Suriya to team up for new movie?