தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ மற்றும் ‘சிவலிங்கா ஆகிய படங்களை முடித்துவிட்டு தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் லாரன்ஸ்.
இப்படத்தை பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் உதவி இயக்குனர் மகாதேவ் இயக்கவிருக்கிறாராம்.
இப்படத்திற்கு ‘பாகுபலி’ புகழ் கதை ஆசிரியரும் ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் நாயகியாக பிரபல நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
Raghava Lawrence to romance Kajal Aggarwal in his next