தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையை குறிவைத்து, நிறைய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
தனுஷ் இயக்கி தயாரித்து வரும் பவர் பாண்டி படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பி. வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள சிவலிங்கா படமும் இதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆர்யா நடித்து உருவாகியுள்ள கடம்பன் படமும் ஏப்ரல் 14ல் வெளியாகும் என ஆர்யா அறிவித்துள்ளார்.
இந்த மூன்று படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளதால், மோதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
Power Paandi and Kadamban and Sivalinga movie release date updates