ரஜினி பிறந்த நாளில் *பேட்ட* படத்தின் டபுள் ட்ரீட்

Petta Teaser and Single track will be released on Rajini Birthdayவருகிற டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் தன் பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

அன்றைய தினத்தில் அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்தளிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனம் தான் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தை தயாரித்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி பேட்ட பட டீசரையும் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலையும் வெளியிட இருக்கிறார்களாம்.

எனவே 2.0 பட ரிலீசுக்கு பிறகு இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

டிசம்பர் இறுதியில் அனைத்து பாடல்களையும் வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Petta Teaser and Single track will be released on Rajini Birthday

Overall Rating : Not available

Related News

பொங்கல் திருநாளும் அன்றைய தினத்தில் ரிலீசாகும்…
...Read More
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில்…
...Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த…
...Read More

Latest Post