வெங்கட் பிரபுவின் பார்ட்டியை கைப்பற்றிய சன் டிவி

Party movie satellite rights bagged by Sun Tvவெங்கட் பிரபு இயக்கத்தில் அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ள படம் `பார்ட்டி’.

இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் ஷாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார்.

கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், டிவி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

Party movie satellite rights bagged by Sun Tv

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

அம்மா கிரியேசன்ஸ் T.சிவா மிகப் பிரமாண்டமான…
...Read More
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் ராசியான…
...Read More
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும்…
...Read More
`பார்ட்டி' படத்தை தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ்…
...Read More

Latest Post