தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இதில் சமந்தா, ஜோதிகா, காஜல் ஆகியோர் நாயகிகளாக நடிக்கவிருந்த நிலையில், திடீரென ஜோதிகா விலகினார்.
தற்போது அவரது கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இந்த வருட இறுதியில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறாராம் அட்லி.
Nithya Menon replace Jyothika in Vijay 61 movie