தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாகி கொண்டிருக்கும் காலம் இது.
இந்த கேப்பில் தனக்கான இடத்தை ஃபில்அப் செய்து வருபவர்களின் முக்கியமான காமெடி நடிகர் யோகிபாபு.
சுமாரான படத்தை கூட இவரது காமெடியால் ரசிக்க வைக்கிறார்.
இந்நிலையில் இவர் தற்போது அட்லி இயக்கத்தில் விஜய்61 படத்தில் இணைந்திருக்கிறாராம்.
இவருக்கு முன்பே வடிவேலு, சத்யன் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
விஜய் பிறந்தநாளில் (ஜீன் 22ஆம் தேதி) இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comedy actor Yogibabu teams up with Atlee Vijay in Thalapathy61