தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அடுத்த மாதம் ஜீன் 22ஆம் தேதி இளைய தளபதி விஜய் தன் பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.
இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் விஜய்யின் சூப்பர் ஹிட் படங்கள் சிறப்பு காட்சிகளாக அன்றைய தினத்தில் திரையிடப்பட உள்ளன.
தமிழகத்தைப் போன்றே கேரளாவிலும் விஜய்க்கு மாஸ் இருப்பதால், அங்கும் விஜய் படங்களை திரையிட ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதன்படி கில்லி, துப்பாக்கி, போக்கிரி, கத்தி போன்ற படங்களை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
Kerala Theaters also arranging Special Shows on Vijay Birth day