தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏஆர். ரஹ்மானுடன் 3வது முறையாகவும், இயக்குனர் அட்லியுடன் 2வது முறையாகவும் விஜய் இணைந்துள்ள படம் தளபதி 61.
நாளை (ஜீன் 21) இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.
இந்த தகவலை வெளியிட்ட ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் நிறுவனமே இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு தகவலையும் வெளியிட்டுள்ளது.
ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசையை வருகிற ஆகஸ்ட் மாதம் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடவிருக்கிறார்களாம்.
விழா நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
Vijay 61 audio launch will be on August 2017