தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து வரும் படத்திற்கு இதுவரை பெயரிடப்படவில்லை.
இப்படத்திற்கு பாகுபலி புகழ் விஜேயேந்திர பிரசாத் கதை எழுத, ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது.
இதில் விஜய்யுடன் சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜேசூர்யா, கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
நாயகிகளாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு தற்போது மெர்சல் என பெயரிட்டு அதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
இது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானதால், இதை ரசிகர்களிள் அதிக ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.