கமல் இரு வேடங்களில் கலக்கும் இந்தியன் 2 வில் பிரபல நடிகர்

indian 2ஷங்கர் இயக்கத்தில் கமல் இரு வேடங்களில் நடித்து கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன்.

தற்போது 22 வருடங்களுக்கு பிறகு இதன் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது.

அடுத்த மாதத்தின் இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்-ஷங்கரின் இந்தியன்2 படத்தில் பிரபல ஹிந்தி நடிகர்.?

தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இந்தியன்-2 படத்திற்காக கமலை முத்தமிட நயன்தாரா நிபந்தனை.?

இந்நிலையில், இந்தியன் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்த நெடுமுடி வேணு இந்தியன்-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

இந்த பாகத்திலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாகி விட்டதால்…
...Read More
கமல்ஹாசன்-ஷங்கர்-லைகா-அனிருத் என்ற பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகவுள்ள…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்…
...Read More
லைகா, கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில்…
...Read More

Latest Post