அஜித் ரசிகர்களுக்காக ‘தல 57’ ஹம்மிங்கை பாடிய யோகி பி

Ajith anirudh Yogi Bசிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இப்படத்தல் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை மலேசியாவை சேர்ந்த ஹிப்ஹாப் பாடகர் யோகி பி என்ற யோகேஸ்வரன் வீரசிங்கம் என்பவர் பாடியிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இப்பாடலின் ஹம்மிங்கை மட்டும் ஒரு பொது நிகழ்ச்சியில் பாடி காட்டியுள்ளார் இந்த பாடகர்.
இதனால் ரசிகர்கள் ஆரவாரமிட்டு கைத்தட்டியுள்ளனர்.

அஜித் ரசிகர்களைப் போல தானும் இப்பாடலை திரையில் காண காத்திருப்பதாக அப்போது கூறினார்.

Malaysia Singer Yogi B revealed Thala 57 movie song

Overall Rating : Not available

Related News

வேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா…
...Read More
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து…
...Read More

Latest Post