விஜய்-சூர்யா படங்களை குறி வைக்கும் அஜித்தின் ‘AK57’

விஜய்-சூர்யா படங்களை குறி வைக்கும் அஜித்தின் ‘AK57’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajith suriyaவிஜய் நடித்த பைரவா படம் 2017 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சூர்யா நடித்துள்ள சிங்கம் 3 படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இவர்களுக்கு போட்டியாளராக கருதப்படும் அஜித்தின் AK57 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை மேற்கண்ட தேதிகளில் வெளியிடவிருக்கிறார்களாம்.

அதாவது AK57 படத்தின் பர்ஸ்ட் லுக்கை பொங்கல் அன்றும், டீசரை குடியரசு தினத்திலும் வெளியிட படக்குழு தீவிர முயற்சியில் உள்ளதாம்.

மேலும் AK57 படத்தின் பாடல்களை மார்ச் மாதத்திலும், படத்தை ஏப்ரலிலும் வெளியிட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஜனவரி 8ஆம் தேதியே ‘பைரவா’வை கொண்டாட நீங்க ரெடியா?

ஜனவரி 8ஆம் தேதியே ‘பைரவா’வை கொண்டாட நீங்க ரெடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa teamவருகிற ஜனவரி 12ஆம் தேதி விஜய் நடித்த பைரவா படம் வெளியாகிறது.

இதை கொண்டாட தமிழகமெங்கும் உள்ள ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

ஆனால் அதற்கு முன்பே சென்னை ரசிகர்களுக்காக சென்னையில் உள்ள ராக்கி சினிமாஸ் நிறுவனம் பிரம்மாண்ட ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி வருகிற ஜனவரி 8ஆம் தேதி காலை 10 மணிக்கு பைரவா பட ட்ரைலரை திரையிட்டு கேக் வெட்டி இசையுடன் கொண்டாடவிருக்கிறார்களாம்.

raaki bairavaa

‘பைரவா’வின் எக்ஸ்ட்ரா போனஸ் பாட்டு இதுதான்

‘பைரவா’வின் எக்ஸ்ட்ரா போனஸ் பாட்டு இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bairavaa Vijayவிஜய் நடித்துள்ள பைரவா படத்தில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்த ஆல்பத்தில் வராத ஒரு பாடலை மட்டும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார் என்பதை குறிப்பிட்டு இருந்தோம்.

தற்போது அந்த பாடல் தொடங்கும் முதல் வரியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

காதல் குடில் என்று அப்பாடல் தொடங்கும் குடும்பம் மற்றும் கனவுகளைப் பற்றிய பாடல் எனவும் தெரிவித்துள்ளார்.

இது விவேக்கின் 25வது பாடல் ஆகும்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பரதன் இயக்கியுள்ளார்.

Vivek Lyricist@Lyricist_Vivek

#KaadhalKudil -the #BairavaaBonusSong is abt family n precious dreams. Its my 25th song wit SaNa sir #SaNaVivek25

தனுஷின் ‘ஊதுங்கடா சங்கு’ பாடலை அனிருத் பாட காரணமான ‘பெண்’

தனுஷின் ‘ஊதுங்கடா சங்கு’ பாடலை அனிருத் பாட காரணமான ‘பெண்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Anirudhஇன்றைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் யார்? என்று கேட்டால் அனிருத்தின் பெயரை நிச்சயம் சொல்லலாம்.

இளைஞர்களின் பல்ஸ் அறிந்து பாடுவதிலும் இவர் வல்லவர்.

எத்தனையோ பாடல்களை இவர் பாடியிருந்தாலும், இவரின் இசையில் இவருக்கு பிடித்த பாடல் ‘எனக்கென்ன யாரும் இல்லையே..’ என்ற பாடல்தான்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் சென்னையில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவர்களை சந்தித்தார்.

அப்போது அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது…

“என்னுடைய முன்னாள் கேர்ள் பிரண்டை ஒரு நாள் வேறொரு பையனுடன் சந்தித்தேன்.

உடனே வீடு சென்று, ‘ஊதுங்கடா சங்கு’ என்ற பாடலை கம்போஸ் செய்தேன்” என தெரிவித்துள்ளார்.

இப்பாடல் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம் பெற்றது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Anirudh reveals why he sung the song ‘Oodhungada Sungu’ for Dhanush

கௌதம் மேனன் சொல்லப்போகும் அந்த 12வது மனிதர் யார்.?

கௌதம் மேனன் சொல்லப்போகும் அந்த 12வது மனிதர் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautam menonதமிழ் சினிமாவில் கௌதம் மேனனுக்கு படங்களுக்கு எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

இவர் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் சார்பாக ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் Breaking News and #My12thMan என்று குறிப்பிட்டுள்ளார்.

அது எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளரா? அல்லது துருவ நட்சத்திரம் படம் பற்றிய தகவலா? என தெரியாமல் அனைவரும் குழம்பியுள்ளனர்.

இன்னும் சில மணி நேரங்களில் அதற்கான விடை அது தெரிந்துவிடும். காத்திருப்போம்.

Gautam menon going reveal his 12th Man

my 12

12th man

விஜய் ரசிகர்களுக்கு ‘பைரவா’ தரும் எக்ஸ்ட்ரா போனஸ்

விஜய் ரசிகர்களுக்கு ‘பைரவா’ தரும் எக்ஸ்ட்ரா போனஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayவிஜய் நடித்துள்ள பைரவா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

இப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதன் ஆடியோ லிஸ்ட்டில் இல்லாத மற்றொரு பாடலை விரைவில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இதுகுறித்து பாடல் ஆசிரியர் விவேக் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பாடல் மெலோடியாக இருக்கும் எனவும். பாடல் விவரங்களை விரைவில் வெளியிடுவேன் என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Cudnt Tnk U all individually owing 2 Innumerable msgs.It shows all ur luv 4 sir. Tnk u all  Wil post SongTitle n Details today

More Articles
Follows