தமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…
...Read More
விஜய் நடித்துள்ள பைரவா படத்தில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.
இந்த ஆல்பத்தில் வராத ஒரு பாடலை மட்டும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார் என்பதை குறிப்பிட்டு இருந்தோம்.
தற்போது அந்த பாடல் தொடங்கும் முதல் வரியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
காதல் குடில் என்று அப்பாடல் தொடங்கும் குடும்பம் மற்றும் கனவுகளைப் பற்றிய பாடல் எனவும் தெரிவித்துள்ளார்.
இது விவேக்கின் 25வது பாடல் ஆகும்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பரதன் இயக்கியுள்ளார்.
Vivek Lyricist @Lyricist_Vivek
#KaadhalKudil -the #BairavaaBonusSong is abt family n precious dreams. Its my 25th song wit SaNa sir #SaNaVivek25