கௌதம் கார்த்திக்கை தொடர்ந்து அதர்வாவை இயக்கும் கண்ணன்

gautham karthik and director kannanகண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்து அண்மையில் வெளியான படம் ‘இவன் தந்திரன்’.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வெற்று வசூலை குவித்தது.

இப்படத்தை தொடர்ந்து கண்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அதர்வா நடிக்கவிருக்கிறாராம்.

இதன் சூட்டிங்கை ஜனவரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகீறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ பட இசையமைப்பாளர் ரதான் என்பவர்தான் இப்படத்திற்கு இசையமைக்கிறாராம்.

‘இமைக்கா நொடிகள்’, ‘செம போத ஆகாத’, ‘ஒத்தைக்கு ஒத்த’ ஆகிய படங்களில் தற்போது அதர்வா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post