ஜெயலலிதாவாக மாற மாத்திரைகளை சாப்பிடும் கங்கனா ரனாவத்

Thalaivi first look posterமுன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‛தலைவி’ என்ற பெயரில் விஜய் இயக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் புகழ் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

இந்த கேரக்டருக்காக பரதநாட்டியம் கற்றுக் கொண்ட கங்கனா தற்போது ஜெயலலிதா போல் கொஞ்சம் குண்டாக சில ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறாராம்.

ஜெயலலிதா ஒரு விபத்தில் சிக்கியதால் அதிக அளவில் ஸ்டெராய்டுகள் எடுத்திருந்தாராம். எனவே அதற்காக தானும் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் கங்கனா.

தற்போது வரை 9 கிலோ கூடியிருக்கிறாராம் கங்கனா.

Overall Rating : Not available

Related News

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை…
...Read More
கொரோனா பொது முடக்கத்தால் இந்தியா முழுவதும்…
...Read More
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு…
...Read More
தமிழ்நாட்டின் தலைசிறந்த முதல்வராக விளங்கிய புரட்சி…
...Read More

Latest Post