தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி-ஷங்கர்-லைக்கா கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் நவம்பர் 20ந் தேதி நடக்கிறது.
பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோஹர் இந்த விழாவை தொகுத்து வழங்கவிருக்கிறார்.
இவ்விழாவை லைகா நிறுவனத்தின் யூடியூப் வீடியோ சேனல் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் ஆப்ஸ்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளனர்.
இதில் பங்கேற்க கமல் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வெளியீட்டு விழாவுக்கு மட்டும் ரூ. 6 கோடி வரை செலவிடப்பட உள்ளதாம்.
மேலும் மார்கெட்டிங் மற்றும் இதர தேவைகளுக்கு ரூ. 40 கோடி வரை பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கமல், தயாரித்து இயக்கி நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தை லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.