தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளார் என்பது தமிழகம் அறிந்த ஒன்று.
எனவே தன் கைவசம் உள்ள படங்களை விரைவாக முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
ஜனவரி முதல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார்
இதன் தலைப்பை லீடர் என மாற்றியுள்ளனர்.
இதற்கு முன்பே, பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட `சபாஷ் நாயுடு’ படத்தை தொடங்கவிருக்கிறாராம்.
இதனையடுத்து `விஸ்வரூபம்-2′ பட மீதமுள்ள காட்சிகளையும் எடுத்து முடிக்கவிருக்கிறாராம்.
இதனிடையில் தலைவன் இருக்கிறான் என்ற படத்தலைப்பை அறிவித்தார் கமல். அது என்னாகும்? என்பது அவருக்கே தெரிந்த ரகசியம்.
Kamalhassan plans to complete 2 movies before Leader Shooting