லைக்கா தயாரிப்பில் இணையும் நயன்தாரா-யோகிபாபு-அனிருத்

லைக்கா தயாரிப்பில் இணையும் நயன்தாரா-யோகிபாபு-அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyca next production with Nayanthara YogiBabu and Anirudhசூப்பர் ஸ்டார் நடிக்கும் 2.0 படத்தை தொடர்ந்து அரை டஜன் படங்களை தயாரிக்கவுள்ளது லைக்கா என்பதை பார்த்தோம்.

கமலின் சபாஷ் நாயுடு, தனுஷின் வடசென்னை, விஜய் இயக்கும் கரு ஆகிய படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கவுள்ள படத்தை பற்றிய அறிப்பை வெளியிட்டுள்ளது

கோகோ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க, யோகிபாபு இணைந்து நடிக்கிறார்.

டார்க் காமெடி படமாக உருவாகவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Lyca next production with Nayanthara YogiBabu and Anirudh

அனிருத்துக்கு ஃபோன் போட்டு அழவைத்த அஜித்

அனிருத்துக்கு ஃபோன் போட்டு அழவைத்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith anirudhவேதாளம் படத்தின் பாடல்கள் வெற்றியை தொடர்ந்து விவேகம் படத்திலும் அஜித் மற்றும் அனிருத் கூட்டணி அமைந்துள்ளது.

இந்நிலையில் இதில் இடம் பெற்றுள்ள 3வது பாடலான காதலடா பாடல் வரிகளும் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

கபிலன் வைரமுத்து எழுதிய இப்பாடலை அனிருத் ரவிச்சந்திரனுடன் ப்ரதீப் குமார், ஷாசா திரிபாதி ஆகியோர் பாடியுள்ளனர்.

’அஜித் சார் எனக்கு போன் செய்து, உங்களுடன் பணியாற்றுவது பெருமையாக உள்ளது. அவரது வார்த்தைகளால் என் கண்கள் கலங்கி விட்டது.

நான் ஒரு அஜித் ரசிகன். அவர் பாராட்டியது எனக்கு ரொம்ப சந்தோஷம்’ என தெரிவித்துள்ளார்.

Ajith praises Anirudh and his music in Vivegam movie

விஜய்யின் மெர்சல் ஆடியோ ரிலீஸ் தேதி அப்டேட்ஸ்

விஜய்யின் மெர்சல் ஆடியோ ரிலீஸ் தேதி அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal musicவிஜய் நடிப்பில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் மெர்சல்.

அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதன் சூட்டிங் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோவை வருகிற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

ARRahman Vijay combo Mersal movie audio launch date

கமல் பேச்சுக்கு பயந்து அரசு இணையதளத்தில் அட்ரஸ் மிஸ்ஸிங்?

கமல் பேச்சுக்கு பயந்து அரசு இணையதளத்தில் அட்ரஸ் மிஸ்ஸிங்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal Haasanஆதாரம் இல்லாமல் தமிழக அரசு மீது ஊழல் புகாரை தெரிவிக்க க்கூடாது என கமலுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, என் சினிமா துறை மீது உள்ள ஊழல்களை நான் பட்டியலிடுகிறேன்.

மக்களே நீங்களும் புகாரை தெரிவியுங்கள் என தமிழக அரசின் இணையத்தள முகவரியை கொடுத்திருந்தார் கமல்.

இந்நிலையில் அந்த இணையத்தளத்தில் இதுநாள் வரை இருந்த அமைச்சர்களின் அட்ரஸ், போன் நம்பர், மெயில் ஐடி ஆகியவற்றை தற்போது நீக்கியுள்ளனர்.

டிராபிக் ராமசாமி படத்தில் விஜய்யை இயக்கும் எஸ்ஏசி

டிராபிக் ராமசாமி படத்தில் விஜய்யை இயக்கும் எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Traffic ramasamyவிஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சில வருடங்களாக படங்களை இயக்குவதை விட்டுவிட்டு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் மீண்டும் படங்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

மக்களின் பொதுநல விஷயங்களுக்காக போராடி பிரபலமானவர் டிராபிக் ராமிசாமி.

இவரது வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் எஸ்ஏசி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக டிராபிக் ராமசாமியை நேரில் சந்தித்து ஆலோசித்தவிட்டு வந்த்தாகவும் சொல்லப்படுகிறது.

இதில் இளவயது ராமசாமியாக சில காட்சிகளில் விஜய் நடிப்பார் என்றும் வயதான ராமசாமியாக எஸ்.ஏ.சியாக நடிக்கவுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

காமராஜர் போல நடப்பேன்; லட்சுமிகரமானவரை மணப்பேன் – விஷால்

காமராஜர் போல நடப்பேன்; லட்சுமிகரமானவரை மணப்பேன் – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vishalகடந்த சில வருடங்களாகவே காதல் ஜோடிகளாக தங்களை காட்டி கொண்டவர்கள் விஷால் மற்றும் வரலட்சுமி.

ஆனால் நடிகர் சங்க தேர்தலின்போது இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் அதனால் தன் காதலை முறித்துக் கொண்டதாகவும் வரலட்சுமி தெரிவித்தார்.

தன் ட்விட்டர் பக்கத்தில்… ‘காதலில் பிரேக் அப் என்பது புதிய பரிமாணம் அடைந்திருக்கிறது.

7 வருட உறவை ஒருவர் தனது மேனேஜர் மூலமாக முறித்துக்கொள்வதாக கூறி உள்ளார். நாடு எங்கே வந்திருக்கிறது என்பதை எண்ணும்போது சிரிப்பு வருகிறது. காதல் எங்கே?’ என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் ‘துப்பறிவாளன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசும்போது…

‘நான் காமராஜர் அய்யாவின் வழியில் நடப்பவன்.

ஆனால் அவரைப் போல பிரம்மச்சாரியாக இருக்கமாட்டேன்.

லட்சுமிகரமான பெண்ணை விரைவில் திருமணம் செய்வேன்’ என்றார்.

லட்சுமிகரமான பெண் வரலட்சுமியா? அல்லது வேறு பெண்ணா? என்பதற்கு விஷால்தான் விளக்கம் சொல்லவேண்டும்.

More Articles
Follows