தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சரியான திட்டமிடல் இருந்தால் எதையும் எளிதாக முடித்திடலாம் என்பதற்கு உதாரணமாக சினிமாவில் கமல்ஹாசனை குறிப்பிடலாம்.
படம் தொடங்குவதற்கு முன்பே அனைத்தையும் திட்டங்களையும் கையில் வைத்துக் கொண்டு சபாஷ் நாயுடு சூட்டிங்குக்காக சென்றார்.
இப்போது சூட்டிங் முடிஞ்சிட்டு என்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்.
இப்படத்தை டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து உடனே தன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டாராம் கமல்.
இது விமானக் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்ஷன் படம் என தெரிய வந்துள்ளது.
இப்படத்தை தூங்காவனம் பட இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கவிருக்கிறார்.
ஆனால் இதில் ஒரு வருத்தம் என்னவென்றால்…? கமலுக்கு ஜோடி கிடையாதாம்.