ஆஷா சரத்தின் மூத்த மகள் உத்தராவும் நாயகியானார்

asha sarath daughter utharaமலையாள சினிமாவில் தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ஆஷா சரத்.

இவர் தமிழில் கமலுடன் பாபநாசம், தூங்காவனம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில் மோகன்லால்-மீனா நடித்துள்ள ‘த்ரிஷ்யம் 2′ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனையடுத்து ‘கெட்டா’ என்ற ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.

கேரள அரசு விருது பெற்ற இயக்குனர் மனோஜ் கண்ணா இந்த படத்தை இயக்கவுள்ளார்.

இதில் ஆஷா சரத்தின் மூத்த மகள் உத்தரா நாயகியாக அறிமுகமாகிறார்.

Asha Sarath’s daughter Uthara to act in Manoj Kanna film

Overall Rating : Not available

Latest Post