தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சர்ஜுன் இயக்கத்தில், நாயகியை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
இப்படத்தில், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ‘கபாலி’ கலையரசன் நடிக்கிறாராம்.
இப்படத்தின் 2-ம் கட்டப் படப்பிடிப்புக்காக பேய் பங்களா செட் ஒன்றை சென்னையில் படக்குழுவினர் அமைத்து வருகின்றனர்.