காலா தந்த வாய்ப்பு; பாலிவுட்டுக்கு செல்லும் பா.ரஞ்சித்.?

Kaala director Ranjith  going to Bollywood soonஅட்டக்கத்தி, மெட்ராஸ் என சிறிய பட்ஜெட் படங்களை இயக்கி கொண்டிருந்த ரஞ்சித்துக்கு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது.

அதுவும் கலைப்புலி தாணுவின் தயாரிப்பு என்பதால் கபாலி படம் மூலம் உலகளவில் பிரபலமானார் ரஞ்சித்.
இதனையடுத்து ரஜினியின் காலா படத்தை இயக்கினார் ரஞ்சித்.

இப்படத்தில் ரஜினியுடன் நானா படேகர், ஹீமா குரேஷி, அஞ்சலி பாட்டீல் என பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இதனால் ஹிந்தி திரையுலகினரிடம் பரிச்சயமானார் ரஞ்சித்.

இந்நிலையில், பாலிவுட்டின் பல முன்னணி நிறுவனங்கள் ரஞ்சித்திடம் தங்களுக்கு ஒரு படம் செய்ய சொல்லி கேட்கிறார்களாம்.

இதுகுறித்து ரஞ்சித் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது… இதுவரை எதுவும் முடிவாகவில்லை. முடிவானவுடன் விரைவில் அறிவிப்போம்” என தெரிவித்துள்ளனர்.

Kaala director Ranjith going to Bollywood soon

Overall Rating : Not available

Latest Post