தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற ஜனவரி 13ஆம் தேதி ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள புரூஸ் லீ படம் திரைக்கு வருகிறது.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி கர்பன்ந்தா, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதில் நான்தான் உங்கொப்பன்டா என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியுள்ளார்.
இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அருண்ராஜா காமராஜ் பைட்டிங் ஸ்டார் என்ற பட்டத்தை ஜி.வி. பிரகாஷீக்கு கொடுத்தார்.
ஆனால் அந்த பட்டம் தனக்கு வேண்டாம் என ஜிவி. பிரகாஷ் மறுத்துவிட்டார்.