தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள படம் புரூஸ் லீ.
இப்படம் வருகிற ஜனவரி 13ஆம் தேதி (பைரவாவுக்கு அடுத்த நாள்) ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் புரூஸ் லீ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஜி.வி. பிரகாஷ் பேசும்போது…
நான் ஹீரோவாக நடித்த டார்லிங் படம் பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.
அதுபோல் இப்படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.” என்றார்.
Brucee Lee will be hit because of Pongal Sentiment says GVPrakash