தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘நெருப்புடா’, ‘வர்றலாம் பைரவா வா…’ ஆகிய பரபரப்பான பாடலுக்கு சொந்தக்காரர் அருண்ராஜா ராஜா.
இவரே பாடல்களை எழுதி பாடுவதால் இவரது காட்டில் அடை மழைதான்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஆதரவாக இவர் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற பாடலை எழுதியுள்ளார்.
இப்பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக ஜி.வி. பிரகாஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஹிப் ஹாப் தமிழா ஆதியும் இதுபோல் பாடல் வெளியிட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
GV Prakash teams up with ArunRaja Kamaraj to support Jallikattu