நான் ரஜினி-விஜய்யின் தீவிர ரசிகன்… ஜி.வி.பிரகாஷ் ஓபன் டாக்

GV Prakash Talks About Rajini and Vijay at EIPI Press Meetசாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆனந்தி நடித்துள்ள படம் எனக்கு இன்னொரு பேர் இருக்கு

தன் குறுகிய கால படைப்பாக லைக்கா இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்று முன் நடைபெற்றது.

அப்போது ரஜினி பன்ச் டயலாக்குகளை படத்தலைப்பாக வைப்பது ஏன்? என்று ஜி.வி.பிரகாஷ் இடம் கேட்டனர்.

அதற்கு… நான் ரஜினி ரசிகன் அதுபோல் விஜய்யின் தீவிர ரசிகன்… என்றார் ஜி.வி.பிரகாஷ்.

Overall Rating : Not available

Related News

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்த ‘டார்லிங்’, எனக்கு…
...Read More
கடந்த 2015ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில்…
...Read More
இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் காட்டி…
...Read More

Latest Post