தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’.
இப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்க தயாராகிவிட்டார்.
விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ள இப்படத்திற்கு D50 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் கடைசியாக நடித்த துஷாரா விஜயன், தனுஷ் இயக்கும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் முக்கிய வேடங்களில் நடிக்க காளிதாஸ் ஜெயராம் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Dushara Vijayan to star in Dhanush’s