ஜியோ நிறுவனம் தயாரிப்பில் இணையும் ஷங்கர்-விஜய்-விக்ரம்..?

New Projectநடிகர் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாகி விட்டதால் இந்தியன் 2 படம் அப்படியே நிற்பதால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் ஷங்கர்.

இதனால் பொறுமையிழந்த ஷங்கர் வேறு ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது-

நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரம் ஆகிய இருவரிடமும் 2 ஹீரோ கதையை சொன்னதாகவும அவர்கள் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பைனான்ஸ் உதவி செய்ய முன்வந்திருக்கிறதாம் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம்.

விரைவில் இப்பட அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கலாம்.

Overall Rating : Not available

Related News

கமல்ஹாசன்-ஷங்கர்-லைகா-அனிருத் என்ற பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகவுள்ள…
...Read More
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்…
...Read More
லைகா, கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில்…
...Read More
பிரம்மாண்ட டைரக்டர் ஷங்கர் அவர்கள் கமல்ஹாசன்…
...Read More

Latest Post