தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
என்னங்க டைட்டில் படிச்ச உடனே கன்ப்யூஸ் ஆச்சா. ஒருவேளை தப்பா டைப் பண்ணிட்டாங்களா? அப்படின்னு சந்தேகமா இருக்கா?
அதெல்லாம் வேண்டாம். சரியாத்தான் இருக்கு.
தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை கௌதம் இயக்கி வருகிறார்.
அதுபோல் தனுஷ் இயக்கிவரும் பவர் பாண்டி படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறாராம் கௌதம் மேனன்.
இதற்கு முன்பே பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளவர் கௌதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.