தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோலிவுட்டை கலக்கிய தனுஷ், ராஞ்சனா என்ற நேரடி இந்திப் படத்தில் நடித்தார்.
இதன் வெற்றியை தொடர்ந்து பால்கி இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார்.
இப்படமும் அங்கு வெற்றிப்பெற்றது.
இந்நிலையில் இப்படம் வந்து இன்றோடு (பிப்ரவரி 6) இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் அமிதாப், இளையராஜா, பால்கி ஆகியோருக்கு தனுஷ் தன் நன்றியை தெரிவித்துள்ளார்.
Dhanush @dhanushkraja
Two years of shamitabh. A film I will always be proud of. Thank you Balki sir @SrBachchan sir @pcsreeram sir and ilayaraja sir. #honoured