தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்துள்ள விவேகம் படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த நாள் 25ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி மங்காத்தா படம் வெளியானது.
இதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 1ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது நாம் அறிந்த ஒன்றுதான்.
எனவே அதே சென்டிமெண்டில் விவேகம் படம் ரிலீஸாகவுள்ளதால் இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.