தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜா ராணி, தெறி ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய அட்லி தற்போது தயாரிப்பாளராக அவதாரமெடுத்துள்ளார்.
தனது ‘A for Apple’ என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘சங்கிலி பிங்கிலி கதவ தொற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இதில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை கமலின் உதவியாளர் ஹரி இயக்குகிறார்.
இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறாராம் அட்லி.
இவரின் உதவி இயக்குனர் இயக்கவுள்ள இப்படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்கிறார்.