தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜா ராணி படத்தை தொடர்ந்து, விஜய்யின் தெறி படத்தை இயக்கினார் அட்லி.
இவை இரண்டும் வெற்றிப் பெறவே இவரது அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
தற்போது ஜீவா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தயாரித்து வருகிறார் அட்லி.
இந்நிலையில் அட்லி சொன்ன கதையை கேட்ட அஜித் ஓகே சொல்லிவிட்டாராம்.
தல 57 படத்தை முடித்துவிட்டு இவர்கள் இணையக்கூடும் என கூறப்படுகிறது.
அதுபோல் விஜய் 60 படத்தை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்றும் ஒரு பக்கம் தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.