‘கமலுக்கு அப்புறம் விஜய்சேதுபதிதான்..’ மாதவன் பேச்சு

kamal madhavanபுஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து இயக்கியுள்ள படத்தில் மாதவன், விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

அப்போது மாதவன் பேசியதாவது…

நான் கமல், அமீர்கான் உள்ளிட்ட பல பேர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.

கமலுக்கு அடுத்து விஜய்சேதுபதி போன்ற புத்திசாலியாக யோசிக்கும் நடிகரை பார்த்தது இல்லை.

எங்கள் நட்பு சிகரெட்டில் ஆரம்பித்து விட்டது” என்று பேசினார்.

இப்படம் ஜீலை முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

After Kamal i can says vijaysethupathi is brilliant actor says Madhavan

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு…
...Read More
‘இறுதிச்சுற்று’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு…
...Read More
விஜய்சேதுபதி, மாதவன், கதிர், வரலட்சுமி, ஸ்ரத்தா…
...Read More
மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் தமிழ்…
...Read More

Latest Post