விக்ரம் வேதா-வை இந்திக்கு கொண்டு செல்லும் புஷ்கர் காயத்ரி

vikram vedha stillsவிஜய்சேதுபதி, மாதவன், கதிர், வரலட்சுமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் ‘விக்ரம் வேதா’.

இப்படத்தை புஷ்கர் காயத்ரி என இருவரும் இணைந்து இயக்கியிருந்தனர்.

இந்த படத்தை தொடர்ந்து புஷ்கர் காயத்ரி அடுத்து இயக்கும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘விக்ரம் வேதா’ படத்தை ஹிந்தியில் இயக்க இருக்கிறார்கள்.

தமிழில் விக்ரம் வேதாவை தயாரித்த ஷஷிகாந்தின் ‘ஒய்நாட்’ ஸ்டுடியோஸ், அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ்’ நிறுவனம், நீரஜ் பாண்டேயின் ‘சி.ஸ்டுடியோஸ்’ ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இதில் யார் யார் நடிக்கிறார்கள்? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

Overall Rating : Not available

Related News

மக்கள் செல்வன் என அன்போடு ரசிகர்களால்…
...Read More
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு…
...Read More
‘இறுதிச்சுற்று’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு…
...Read More
மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் தமிழ்…
...Read More

Latest Post