தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய்-ஏஆர் முருகதாஸ் கூட்டணி அமைத்த கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய இரு படங்களும் மாபெரும வெற்றிப் பெற்றது.
எனவே இந்த கூட்டணி மீண்டும் இணையாதா? என ரசிகர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் இவர்கள் மீண்டும் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் நடித்தபின் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.