ஜிவி. பிரகாஷுக்கு விஜய் கல்தா; அட்லிக்கு கிடைக்கும் பெருமை!

ஜிவி. பிரகாஷுக்கு விஜய் கல்தா; அட்லிக்கு கிடைக்கும் பெருமை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atlee gvprakashபைரவா படத்தை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பார் என்று தகவல்கள் வந்தன.

ஆனால், தற்போது இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் கமிட் ஆகியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதன் சூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை கலிபோர்னியாவில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் நடத்தவிருக்கிறார்களாம்.

இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இங்கே படமாக்கப்பட்டதில்லை.

எனவே இந்த பெருமை இயக்குனர் அட்லிக்கு கிடைக்கவுள்ளது.

‘லைட்ஸ் அவுட்’, ‘கான்ஜுரிங் 2’, ‘காட்ஸில்லா’, ‘ஹாரிபாட்டர்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் இங்கே படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அஜித்-விஜய்சேதுபதி இருவருக்கும் கதை எழுதிய பிரபலம்

அஜித்-விஜய்சேதுபதி இருவருக்கும் கதை எழுதிய பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vijay sethupathiஅஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தை சிவா இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் வில்லனாக விவேக் ஓபராய் நடிக்க, நாயகிகளாக காஜல், அக்ஷரா ஹாசன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இன்டர்நேஷனல் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து கதை எழுதியுள்ளார்.

இவரேதான், கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் கவண் படத்திற்கும் கதை எழுதியுள்ளாராம்.

தியேட்டர்களில் தேசிய கீதம்; முன்னோடியாக திகழும் ஏவிஎம்

தியேட்டர்களில் தேசிய கீதம்; முன்னோடியாக திகழும் ஏவிஎம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

india national flagஇந்தியா முழுவதும் உள்ள தியேட்டர்களில் இனி தேசிய கீதம் ஒளிப்பரப்பப்பட வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போது, திரையில் தேசிய கொடியை காட்டவேண்டும் என்றும் இதில் வணிக ரீதியான ஆதாயம் எதையும் தேடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இனி தியேட்டர்களில் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

ஆனால், இதற்கு எல்லாம் முன்னோடியாக சென்னை, ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் காலம் காலமாக இது அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரேவதி இயக்கத்தில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னா

ரேவதி இயக்கத்தில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamannaபாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’.

விகாஸ் பகால் இயக்கத்தில் இப்படம் மார்ச் 2014இல் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.

எனவே, இப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றார்.

இதன் தமிழ் ரீமேக்கிற்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்குகிறார்.

இதில் நாயகி வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தற்போது தமன்னா நடிப்பது உறுதியாகிவிட்டது.

Tamanna replaced nayanthara in Kangana Ranaut’s Queen remake

ரஜினியை சந்தித்தும் விஜய் அதை செய்யாதது ஏன்.?

ரஜினியை சந்தித்தும் விஜய் அதை செய்யாதது ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa shoot overபரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் சூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது.

இறுதியாக பூசணிக்காய் உடைத்து நிறைவு செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இப்பட படப்பிடிப்பு தளத்தின் அருகே ரஜினியின் 2.ஓ பட சூட்டிங் நடந்து வருவதை அறிந்த விஜய், அங்கே சென்று மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்து இருக்கிறார்.

இவர்கள் சந்தித்தால் நிச்சயம் அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி இருக்கும்.

ஆனால், 2.0 பட மேக்கப்பில் ரஜினி இருந்ததால், எந்த புகைப்படமும் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தனுஷின் அப்பா கிருஷ்ணமூர்த்தி; ஆதாரத்தை வெளியிட்ட விசு

தனுஷின் அப்பா கிருஷ்ணமூர்த்தி; ஆதாரத்தை வெளியிட்ட விசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Visu confirms dhanush parentsசில மாதங்களாவே கஸ்தூரி ராஜாவிடம் உள்ள தனுஷ் எங்கள் மகன் என சொந்தம் கொண்டாடி வருகிறன்றனர் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர்.

இந்த விசாரணைக்காக தனுஷ் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு இது குறித்து ஒரு போட்டோவை வெளியிட்டு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… “நான் இயக்கிய மணல் கயிறு முதல் சகலகலா சம்பந்தி வரை என்னுடன் உதவி இயக்குனராக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி.

அதன்பின்னர் என் ராசாவின் மனசிலே படத்தை அவர் இயக்கும்போது தன் பெயரை கஸ்தூரி ராஜா என மாற்றிக் கொண்டார்.

தனுஷ், செல்வராகவன் உள்ளிட்ட அவரின் குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும்.

நடிகர் தனுஷ் அவர்கள், கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்தூரிராஜாவின் மகன்தான்” என்று தெரிவித்துள்ளார்.

அந்தப் போட்டோ இதுதான்…

dhanush visu

More Articles
Follows