தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வேதாளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித்-அனிருத்-சிவா ஆகியோர் மீண்டும் ஏகே 57 படத்திற்காக இணைகின்றனர்.
இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு விரைவில் பல்கேரியா நாட்டில் தொடங்கவுள்ளதை முன்பே பார்த்தோம்.
இந்நிலையில் இப்படத்திற்காக அனிருத் மெட்டமைத்த ஹாட்டான ட்டியூன்களை சிவாவிடம் கொடுத்து விட்டாராம்.
எனவே இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பில் அப்பாடல்களை படமாக்க முடிவு செய்திருக்கிறார் சிவா.