தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சிம்பு தற்போது, விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி விஜய்யின் வரவிருக்கும் ‘வரிசு’ படத்தில் ஒரு பாடலுக்கு சிலம்பரசன் டிஆர் குரல் கொடுக்கிறார் என்கிற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் இசையமைப்பாளர் தமன், எஸ்டிஆருக்கு சிறந்த நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே.
சிம்பு தனது நண்பர் தமன் மற்றும் அண்ணன் தளபதி விஜய்க்காக வாரிசு படத்தில் பாடப் போவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.