ஷங்கரின் *இந்தியன்2* படத்தில் கமலுடன் இணையும் சிம்பு.?

Will STR aka Simbu joins Kamalhassan for Indian 222 ஆண்டுகளுக்கு பிறகு கமல் மற்றும் ஷங்கர் இருவரும் இந்தியன் 2 படத்திற்காக இணைகின்றனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, முத்துராஜ் கலை பணிகளை கவனித்து வருகிறார்.

இதன் செட் அமைக்கும் பணிகளை நேற்று முதல் பூஜையுடன் படக்குழு துவங்கியது.

அடுத்த டிசம்பர் முதல் இதன் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. (நம் தளத்தில் இல்லை)

இதுபற்றி கேட்டதற்கு… கமல் கேரக்டர் மற்றும் உறுதியாகியுள்ளது. துல்கர் மற்றும் சிம்பு உள்ளிட்டோரை யாரும் அனுகவில்லை. என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே சூட்டிங் தொடங்கும் முன் மற்ற கலைஞர்கள் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Will STR aka Simbu joins Kamalhassan for Indian 2

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் கமல்ஹாசன்.…
...Read More
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தை…
...Read More
கிட்டதட்ட 22 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன்…
...Read More

Latest Post