தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கத்தி சண்டை.
ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் கூறப்பட்டது.
ஆனால் பல்வேறு காரணங்களால் இப்படம் நவம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை சற்றுமுன் வெளியிட்டனர்.
அதில்…. தப்பு பண்றவங்கள கூட மன்னிச்சுடுவேன். ஆனா செஞ்ச தப்ப சரி கட்டும்னு நினைக்கிறவன மன்னிக்கவே மாட்டேன் என பன்ச் டயலாக் பேசியுள்ளார்.
இறுதியாக இந்த டீசரில் ஐயம் பேக் என்றபடி வடிவேலு வருகிறார்.