தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சீயான் விக்ரம் அவர்களின் தந்தை வினோத் ராஜ் மரணம் . (வயது 80)
இவர் விஜய்யின் கில்லி படத்தில் த்ரிஷாவின் தந்தையாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று டிசம்பர் 31ஆம் தேதி மாலை 4 மணிக்கு மரணமடைந்தார்.
அவரது உடல் கீழ்க்கண்ட விலாசத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்: 8, முரளி தெரு, மகாலிங்கபுரம், கோடம்பாக்கம்
Vikrams father actor VinodRaj expired today