சாய்பல்லவி விலகல்; விக்ரமுக்கு ஜோடியானார் தமன்னா

Vikram Tamannahசிம்பு நடித்த ‘வாலு’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் விஜய் சந்தர்.

இதில் நாயகியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார் என்பதை பார்த்தோம்.

ஆனால் அவரின் கால்ஷீட் குளறுபடிகள் செய்யவே இப்படத்திலிருந்து விலகிவிட்டாராம்.

தற்போது ஆவருக்கு தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, எஸ் எஸ் தமன் இசையமைக்க உள்ளார்.

இம்மாத பிப்ரவரியில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

கௌதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் இந்தப்படம் என இரண்டு படத்திலும் ஒரே நேரத்தில் நடிக்கவிருக்கிறாராம் விக்ரம்.

Vikram Tamannah teams up for Vijay Chandar project

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post