அஜித்துக்கு 100; விஜய்க்கு 101 கொடுத்த நிறுவனம் விக்ரமுக்கு 102 கொடுக்குமா?

அஜித்துக்கு 100; விஜய்க்கு 101 கொடுத்த நிறுவனம் விக்ரமுக்கு 102 கொடுக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram KV Anand teams up for Vijaya Productions 102 projectஎம்ஜிஆர், ரஜினி, கமல் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்த நிறுவனம் விஜயா புரொடக்ஷன்ஸ்.

சில காலமாக படத்தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த இந்நிறுவனம் மீண்டும் தன் தயாரிப்பு பணியை தொடங்கியது.

அதன்படி அஜித் நடித்த வீரம் படத்தை தன் 100வது படைப்பாக தயாரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, விஜய் நடித்த ‘பைரவா’ படத்தை தன் 101வது படைப்பாக தயாரித்தது.

இந்நிலையில் விக்ரம் நடிக்கும் படத்தை இதே நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

விஜயா புரொடக்ஷன்ஸின் 102வது படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Vikram KV Anand teams up for Vijaya Productions 102 project

மெர்சல் புரோமோசன்… தமிழகத்தை ஓவர்டேக் செய்யும் கேரளா

மெர்சல் புரோமோசன்… தமிழகத்தை ஓவர்டேக் செய்யும் கேரளா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kerala distributor Started Mersal promo in Kerala alreadyதமிழகத்தை தொடர்ந்து விஜய்க்கு கேரளாவிலும் நல்ல மார்கெட் உள்ளது.

எனவே அவரது படங்கள் நிறைய தியேட்டர்களில் கேரளாவிலும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மெர்சல் படத்தின் கேரள உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று ரூ. 7 கோடிக்கும் அதிகமான விலையில் பெற்றுள்ளது.

அதன்படி தற்போதே மெர்சல் படத்தின் புரமோசன் பணிகளை அந்த நிறுவனம் கேரளாவில் தொடங்கியுள்ளது.

ஆனால் இதுவரை தமிழகத்தில் இதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala distributor Started Mersal promo in Kerala already

நயன்தாராவுடன் பிறந்த நாள் கொண்டாடும் விக்னேஷ்சிவன்

நயன்தாராவுடன் பிறந்த நாள் கொண்டாடும் விக்னேஷ்சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vignesh Shivan celebrated his birthday with Nayantharaசிம்பு நடித்த போடா போடி, விஜய்சேதுபதி நடித்த நானும் ரௌடிதான் படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன்.

தற்போது சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

எனவே தன் பிறந்தநாளை இவரது நெருங்கிய தோழி நயன்தாராவுடன் நியூயார்க் நகரில் கொண்டாடி வருகிறார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Director Vignesh Shivan celebrated his birthday with Nayanthara

மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா வெற்றிக் கூட்டணி.?

மீண்டும் இணையும் விஜய்-பிரபுதேவா வெற்றிக் கூட்டணி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director vijay deviஜெயம் ரவி, சாயிஷா நடித்த ‘வனமகன்’ படத்தை தொடர்ந்து, சாய் பல்லவி நடிக்கும் ‘கரு’ படத்தை இயக்கி வருகிறார் விஜய்.

இதனையடுத்து மீண்டும் பிரபுதேவா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இப்புதிய படத்துக்கான பூஜை நடைபெற்றது.

பிரபுதேவாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கருணாகரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது.

இவர்கள் இருவரும் இதற்கு முன்பே தேவி என்ற பிரபுதேவாவை இயக்கியிருந்தார் விஜய் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

‘யங் மங் சங்’, ‘குலேபகாவலி’, கார்த்திக் சுப்புராஜின் ‘மெர்க்குரி’ ஆகிய படங்களை பிரபுதேவா முடித்துவிட்டு விஜய் இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

கார்த்தி, விஷால், சாயிஷா ஆகியோர் நடிப்பில் பிரபுதேவா இயக்கி, தயாரிப்பதாக இருந்த ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் கைவிடப்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Again Prabudeva teams up with Vijay for new project

alvijayprabhudeva

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ஓவியா எடுத்த முடிவு

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ஓவியா எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviya accepted her fans long time requestஓவியா… கடந்த 80 நாட்களில் தமிழக மக்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் இதுவாகத்தான் இருக்கும்.

சினிமா அல்லாத அரசியல் மேடையிலும் இவரது பெயர் பேசப்பட்டது.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதும், தற்போது இல்லாதபோதும் இவரது அலை இன்னும் முழுமையாக ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில் சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் ஓர் பதிவினை பதிவிட்டுள்ளார்.

அதில்…

ட்விட்டரில் கலந்துரையாட நிறைய பேர் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கு ஆசையாக இருக்கிறது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்தபின் கலந்துரையாடலை (CHAT) வைத்துக் கொள்வோம்” என பதிவிட்டுள்ளார்.

Oviya accepted her fans long time request

Oviyaa‏Verified account @OviyaaSweetz 7m7 minutes ago
Could see many tweets asking for a live chat.. eager and excited to do one, just like y’all. Shall chat once BB’s 100 days gets completed

முதன்முறையாக ராம் இயக்கத்தில் விக்ரம்.?

முதன்முறையாக ராம் இயக்கத்தில் விக்ரம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Ram teamsup with Vikram for quick projectகற்றது தமிழ், தங்கமீன்கள் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் ராம்.

அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான தரமணி படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது.

இந்நிலையில் விரைவில் தனது புதிய படத்தை தொடங்கவிருக்கிறாராம் ராம்.

அதில் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது ராம் சாயலில் உணர்வுபூர்வமான கதையாகவும் குறுகிய கால படைப்பாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது.

துருவ நட்சத்திரம், ஸ்கெட்ச் மற்றும் சாமி2 படங்களை அடுத்து ராம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Director Ram teamsup with Vikram for quick project

More Articles
Follows