பாரிஸில் இருந்து தாய்லாந்து பறக்கும் விஜய்சேதுபதி

Vijay Sethupathi going to Thailand for Arun Kumar projectபண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக விஜய் சேதுபதியை இயக்கவுள்ளார் எஸ்.யு.அருண் குமார்.

இதில் விஜய் சேதுபதிடக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

‘சேதுபதி’ படத்துக்கு இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னாவே இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.

இதுவரை இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை.

தென்காசியில் தொடங்கிய சூட்டிங் விரைவில் தாய்லாந்து எல்லையில் தொடங்கவுள்ளது.

அண்மையில்தான் ‘ஜுங்கா’ படத்திற்காக பாரிஸ் சென்று நடித்து கொடுத்தார் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi going to Thailand for Arun Kumar project

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, இசையமைப்பதுடன் பாடல்களை…
...Read More
'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை…
...Read More
விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் என்ற…
...Read More

Latest Post