விஜய் தந்தை எஸ்.ஏ.சி.க்கு விபத்து; அதிர்ச்சியில் ரசிகர்கள்

vijay dad s a chandrasekar admitted in hospital for regular checkupஇளைய தளபதி விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களுக்கு சற்றுமுன் சிறு விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள குமரகோம் என்ற இடத்தில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார்.

அங்கு கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

எனவே அவரை உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் அதை மறுத்துள்ள விஜய் தரப்பு… குளித்துவிட்டு வரும்போது , வழக்கி விழுந்துள்ளார்.

வேறு எந்த விதமான விபத்தும் ஏற்படவில்லை. அவர் நலமுடன் உள்ளார்  என தெரிவித்துள்ளனர்.

 

 

Overall Rating : Not available

Related News

வெளிநாட்டில் பிறந்து அங்கேயே வளர்ந்து 'மதராசப்பட்டனம்'…
...Read More
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில்…
...Read More
தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…
...Read More
தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய்யை…
...Read More

Latest Post