• ‘பைரவா’ படத்தில் விஜய்யின் மாஸ் சீன்

    Vijay bairavaaவிஜய் நடித்துள்ள பைரவா படம் நாளை மறுநாள் (ஜனவரி 12) உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

    இப்படத்தை விஜய் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் பக்கா கமர்ஷியலாக உருவாக்கியுள்ளாராம் இயக்குனர் பரதன்.

    இப்படத்தில் கைதட்டல்களை அள்ளும் பல மாஸ் சீன்கள் இருந்தாலும், ஒரு சீனில் விஜய் பேசும் வசனங்கள் பலத்த வரவேற்பை பெறும் என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

    அதாவது, தற்போது நாட்டில் நடைபெறும் முக்கியமான சமூக பிரச்சினையை பற்றி விஜய், கோர்ட்டில் பேசும் வசனங்கள் அனல் தெறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

    அப்போ… நாளை மறுநாள்முதல் பைரவா நிச்சயம் மாஸ் காட்டுவார் என்று நம்பலாம்.

    Overall Rating : Not available

    Leave a Reply

    Your rate

    Related News

    ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த பட்டி…
    ...Read More
    பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ்,…
    ...Read More
    கபாலி படத்தின் சூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற…
    ...Read More
    ஒரு சில நடிகர்கள் மட்டுமே சினிமாவில்…
    ...Read More

    Latest Post